OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Sunday 30 November 2014

MASSIVE PARLIAMENT MARCH ON 4TH DECEMBER, 2014 AT NEW DELHI

INFORMAL MEETING

இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி முடிந்த வுடன்  PMG, SR  அவர்களுடன் மாலையில்  INFORMAL  MEETING  சுமார் 1.30 மணி நேரம் நடை பெற்றது. இதில் மாநிலச் செயலர்  தோழர். J .R . அவர்களும் மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள்.  பேட்டி சுமூகமாக நடைபெற்றது.. 

தென் மண்டலத்தில்  ஊழியர்கள் பிரச்சினைகளில் முழு அக்கறை காட்டப் படும் என்றும் , நிர்வாகத்துடன்  தொழிற் சங்கத்திற்கு சுமூக உறவு வேண்டும் என்றும்  PMG, SR  அவர்கள்  வேண்டினார்.

இதில் பேசப்பட்ட பிரச்சினைகள் :-

1. மதுரை கோட்டத்தில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகள் ஏற்கனவே மாநிலச் சங்கத்தால் எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவைமீது உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்படும். 

மதுரை கோட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள முது நிலைக் கண்காணிப்பாளருக்கு இது குறித்து அறிவுறுத்தப்படும். கோட்டச் செயலர்  உடன் SSPஐ  சந்தித்து பிரச்சினைகள் குறித்து பேசிட  அறிவுறுத்தப் பட்டுள்ளார்.

2.  திண்டுக்கல் தலைமை அஞ்சலக அலுவல் நேரம் மாற்றப்பட்டது  திரும்பப் பெற வேண்டும்.

உடன் இது குறித்து  கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளருக்கு  அறிவுறுத்தப் படும்.

3.  திண்டுக்கல் கோட்டத்தில்  அக்டோபர் மாதமே  அறிவிக்கை செய்யப் பட்டுள்ள முறைகேடான RT  -2015 ரத்து செய்யப் பட வேண்டும்.

இந்த உத்திரவு அமல் படுத்தப்பட மாட்டாது.  முது நிலைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தப் படுவார்.

4. மதுரை கோட்டத்தில்  நீண்ட நாள் கோரிக்கையான  தோழர். செல்லத்துரை , PM  GRADE  I   இடமாற்றம்  குறித்து 

அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப் பட்டு விரைவில் சாதகமான உத்திரவு அளிக்கப் படும்.

5. தேனீ கோட்டத்தில்  ஒரு சில ஊழியர்களுக்கு முறை கேடாக அளிக்கப்பட்டுள்ள அதீதமான சலுகைகள்  குறித்து .

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு  உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.

6. தேனீ கோட்டத்தில்  பழுதடைந்த்ள்ள  PRINTER  மற்றும் கணினி உப பொருட்கள் மாற்றம் செய்திட வேண்டும்.

உடன் இது குறித்து அறிக்கை பெற்று , PERIPHERALS  புதிதாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

Saturday 29 November 2014

INCENTIVE

புதிதாக அறிமுகப் படுத்தப் படும் வணிகப் பணிகளுக்கு , அதற்கான TIME FACTOR  வகுக்கப் படாததால்  , அந்தப் பணியைப்  பார்ப்பதற்கான AGENCY COMMISSION இல் 25% அதில் பணியாற்றும் ஊழியருக்கு வழங்கிட  வேண்டும்  என்று ஏற்கனவே நாம் உத்திரவு பெற்றதை பலமுறை  நம் வலைத் தளத்திலும் , சுற்றறிக்கையிலும் தெரிவித்திரு ந்தோம் . ஆனாலும் இதுவரை 
நம் தமிழ் மாநிலத்தில் ஒரு கோட்டத்தில்  கூடஇதற்கான பில்   போடப் பட
வில்லை  என்பது வருத்தமே .

தற்போது EB BILL பெற்றிட  ஒரு  BILL க்கு  ரூ. 10.00 கமிஷன்   னில்   இதில் 25%  என்பது  ரூ. 2.50 ஆகும்.   MPCM COUNTER CLERK கிற்கு ரூ. 2.00 ம்  SUPERVISORக்கு  ரூ. 0.50 ம் INCENTIVE  ஆகப் பெறமுடியும். இதனை படித்த பிறகாவது  உடன் பில் போட அனைத்து கோட்டங்களிலும்  அறிவுறுத்தவும்.

Courtesy : http://aipeup3tn.blogspot.in/2012/05/blog-post_25.html

Commencement of Booking of New Holiday Home at Madurai with effect from 1.12.2014

One more new and fresh Holiday Home has been commenced at Madurai for Central Government Employees and Officers. As per the notification issued by the Directorate of Estates, arrangements started for advance booking for 20 suites in the heart of the Temple City Madurai.

Madurai is the third largest city in Tamil Nadu. It is the second largest city and urban agglomeration in the Indian state of Tamil Nadu, after Chennai and the sixteenth largest urban agglomeration of India.

The booking office is located at Plot No. C.1, Tamil Nagar, Koodal Pudur, Anaiyur (P.O.), Madurai, Pin – 625017 (Tamil Nadu) and the online booking also started from 1st December 2014. Contact numbers for the ‘Madurai Holiday Home Booking Office’ is 0452-2661891 and 2661892.


Accommodation details…
Ist Floor – 102 & 101(VIP AC Suite), 104, 105, 106, 107, 108, 103 – 8 Rooms are available

2nd Floor – 201 & 202(VIP AC Suite), 203, 204, 205, 206 – 6 Rooms are available

3rd Floor – 301, 302, 303, 304, 305, 306 – 6 Rooms are available

All other rooms are furnished with Double Bedded AC Room

Total rooms are available 20 including VIP Suites.

(Note; Room No. 102 (VIP) and Room No. 104 & 105 will be under Emergency Quota)

For Original Directorate Order, Click here

And more details of Holiday Homes for Central Government Employees and Officers, Click here

Thursday 27 November 2014

                            UNION G_B MEETING

Dear Comrade,

          OUR UNION GB HELD AT THENI MDG 

          ON 30.11.2014/1500 Hrs.

          Pl. ATTEND WITHOUT FAIL.

Central govt employees to file assets details by December 31: Govt

Written By Admin on November 27, 2014 | Thursday, November 27, 2014

New Delhi: All central government employees have to file the details of their assets and liabilities along with that of their spouses and dependent children as mandated under the Lokpal Act by December 31, the Lok Sabha was informed on Wednesday.

As per the rules notified under the Lokpal and Lokayuktas Act in July this year, every public servant who has filed declarations, information and annual returns of property under the provisions of the rules applicable to such public servants shall file the revised declarations as on August 1 to the competent authority on or before September 15.
The provision of the said rules has subsequently been amended by which the time limit for furnishing of such information or return by public servants has been extended till December 31, Minister of State for Personnel, Public Grievances and Pensions Jitendra Singh said in a written reply.

The declarations under the Lokpal Act are in addition to similar ones filed by the employees under various services rules.

All Group A, B and C employees are supposed to file a declaration under the new rules. There are about 26 lakh employees in these three categories, as per latest government data.

The Personnel Ministry has also issued new forms for filing these returns which have fields for mentioning details of cash in hand, bank deposits, investment in bonds, debentures, shares and units in companies or mutual funds, insurance policies, provident fund, personal loans and advance given to any person or entity, among others.

The employees need to declare motor vehicles, aircraft, yachts or ships, gold and silver jewellery and bullion possessed by them, their spouses and dependent children.