OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Saturday 28 February 2015

Brief resume of the discussions made by NC JCM ( Staff Side) with the Pay Commission and the Secretary ( Personnel)





Link pay of Government workers with productivity, recommends finance panel


The 14th Finance Commission has suggested linking pay with productivity with a focus on technology, skills and incentives, a move aimed at raising the productivity of government employees. 

The panel has recommended that in future additional remuneration be linked to increase in productivity. 

The Seventh Pay Commission is expected to submit its recommendations by August and it has been asked to look at the issue of raising productivity and improving the overall quality of public services in the country. 

The Sixth Pay Commission had also said that steps should lead to improvement in the existing delivery mechanism by more delegation and de-layering and an emphasis on achieving quantifiable and concrete end results. Emphasis is to be on outcome rather than processes, it had said. The earlier Pay Commissions had also made several recommendations to enhance productivity and improve administration. 

The 14th Finance Commission's recommendations assume significance at a time when the Narendra Modi government has focused its attention to improve the delivery of public services and is taking steps to use technology to improve efficiency. 

The Union government has taken several steps to shore up the bureaucracy and has changed the way attendance is measured in government offices. 

"Further we recommend that Pay Commissions be designated as Pay and Productivity Commissions with a clear mandate to recommend measures to improve productivity of an employee," said the 14th Finance Commission headed by former Reserve Bank of India Governor YV Reddy. 

The Reddy panel said productivity per employee can be raised through the application of technology in public service delivery and in public assets created. 

"Raising the skills of employees through training and capacity building also has a positive impact on productivity. The use of appropriate technology and associated skill development require incentives for employees to raise their individual productivities," the Reddy led panel said. 

"A Pay Commission's first task, therefore, would be identify the right mix of technology and skills for different categories of employees. The next step would be to design suitable financial incentives linked to measureable performance," the panel said. 

An internal study by the Commission showed that the expenditure on pay and allowances (excluding expenditure for Union territories) more than doubled for the period 2007-08 to 2012-13 from Rs 46,230 crore to Rs 1.08 lakh crore.


Source : The Economic Times

வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை: பட்ஜெட்

புதுடெல்லி: மத்திய அரசின்  2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் 2022 க்குள் அனைவருக்கும் வீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அருண் ஜெட்லி அறிவித்தார்.

* அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

* சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

* அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும்.

* இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

* அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்குதம்.

* அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை.
* வரி தவிர்ப்பு தடுப்பு விதிமுறை மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

* பினாமிகள் பெயரில் சொத்து சேர்ப்பதை தடுக்க சட்டம்.

* சேவை வரி 12.34 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிப்பு.

* மத்திய கலால் வரி ஒரே சீராக 12.5 சதவீதமாக இருக்கும்.

* பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

* ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 2 சதவீதம் கூடுதல் வரி.

* ரொக்கப் பணபரிமாற்றம் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட அசையா சொத்து வாங்கத் தடை.

* செல்வ வரி ரத்து செய்யப்படும்.

வருமான வரி ஏய்ப்புக்கு 7 ஆண்டுகள் சிறை
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலோ அல்லது வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் விவரங்களை தெரிவிக்காவிட்டாலோ 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

பான்கார்டு கட்டாயம் தொடரும் 
* ஒரு லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது பான்கார்டு கட்டாயம் என்பது தொடரும்.
* தேசிய ஓய்வூதிய திட்ட முதலீட்டுக்கு ஒன்றரை லட்சமாக உயர்வு.

* சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு முழு வரி விலக்கு.

* போக்குவரத்து படி இரட்டிப்பாக்கப்படுகிறது.

* ஓய்வூதியத்துக்கான முதலீடுகளை ஊக்குவிக்க வரிச்சலுகை.
* பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டத்தில் வட்டிக்கு வரிவிலக்கு.

* வருமான வரியில் போக்குவரத்து படி வரம்பு ரூ.800லிருந்து ரூ.1,600 ஆக உயர்கிறது.

வணிக நிறுவனங்களுக்கான வரிகுறைப்பு
* வணிக நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்.

* அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு  கார்ப்பரேட் வரி 5 சதவீதமாக குறைக்க படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 5 சதவிகித வரி குறைப்பு 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

* வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளில் குறைக்கப்படும்.

* கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக்கொள்கை.


2022ல் அனைவருக்கும் வீடு

* சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டான 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்  வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி.

* 5 சதவிகிதத்திற்கு கீழ் சில்லரை விற்பனை பண வீக்கம் நீடிக்கும்.

* வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது.

6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்
* நடப்பு பற்றாக்குறை 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.

* மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயரும்.

* உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது.

* உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

* இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்.
* இதுவரை 50 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* இந்தியாவை தூய்மையாக தேசமாக மாற்ற தூய்மை இந்திய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு
* நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.

* நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்.

* பொருளாதார வளர்ச்சிக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

100  நாள் வேலை திட்டம் தொடரும்
* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும்.

* மத்திய அரசின் இலக்குக்கள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும்.

* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

* வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன.

ஜன் தன் வங்கி கணக்கு சாதனை

* ஜன் தன் வங்கி கணக்கு, நிலக்கரி ஏலத்தில் வெளிப்படை தன்மை மற்றும் தூய்மை இந்தியா ஆகிய முக்கிய 3 திட்டங்களில்  மத்திய அரசு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.

* வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளேன்.

* சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது  அரசின் முக்கிய குறிக்கோள்.

* அனைத்து கிராமங்களிலும் தொலைத் தொடர்பு வசதி செய்து தரப்படும்.
* பொருளாதார வளர்ச்சியை கணக்கிட புதிய நடைமுறை உருவாக்கப்படும்.

* உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 3.9 சதவிதத்துக்குள் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயம்.

* நிதிப்பற்றாக்குறையைை 4.1 சதவீதமாக பராமரிக்க அரசு உறுதி.

அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதி

* அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வது அவசியம்.

* வேளாண் வருமானத்தை பெருக்குவது சவாலாக உள்ளது.

* நாட்டின் வளர்ச்சி வட கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

* பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
* மின்சாரம், தூய்மையான குடிநீருக்கு முக்கியத்தும்.


ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு

* புதிய விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

* ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

* ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

* அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்.

* 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்.
* விவசாய விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதும் அவசியம்.


விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன்  

* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

* ஏல முறை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கு பல லட்சம் கோடி வருவாய்.

* உலகிலேயே சிறப்பான பங்குச்சந்தையில் இந்தியாவுக்கு 2வது இடம்.

* சிறு விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்க நிதித்தொகுப்பு ஏற்படுத்தப்படும்.

* அனைத்து மக்களையும் முறையான நிதிசேவை நடைமுறைக்குள் கொண்டு வர திட்டம்.

மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு
* மத்திய அரசின் வரி வருவாயில் 62 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

* மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

* கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக  ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

கூடங்குளம் 2வது அணுஉலையில் நடப்பாண்டில் மின்உற்பத்தி

* கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அலகு அடுத்தாண்டு செயல்படுத்தப்படும்.

* கூடங்குளம் அணுமின் நிலைய 2வது உலையில் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி தொடங்கப்படும்.

* நிதி சேவைகள் தொடர்பான குறைகளை தீர்க்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

* தேசிய உள்கட்டமைப்பு நிதிக்கு வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி நிதி.

5 மிகப்பெரும் மின் திட்டங்கள் 

* 5 மிகப்பெரும் மின் திட்டங்கள் தொடங்கப்படும்.

* நூறுநாள் வேலைவாப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* சிறுபான்மை பிரிவு இளைஞர் நலனுக்காக நயிமன்சில் என்ற புதிய திட்டம்.

வருங்கால வைப்பு நிதி திட்டம் விருப்ப திட்டமாக மாற்றப்படும் 

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிமுறைகள் மாற்ற அமைக்கப்படும்.

* கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.

* அரசின் பொருள் கொள்முதலில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.

எளிதான விசா நடைமுறை அறிமுகம்

* 150 நாடுகளுக்கு இந்தியா வந்தவுடன் விசா பெறும் சலுகை விரிவுப்படுத்தப்படும்.

* சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை.
* விசா நடைமுறைகள் எளிதானதால் சுற்றுலாத்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது.

* வருகையின்போது விசா வழங்கும் திட்டம் 150 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

* சுற்றுலாத் தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளில் மேம்பாடு.


சூரிய ஒளி மின்சக்தி

* 20022க்குள் 1.75 லட்சம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு.

* மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை
* கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை படிப்படியாக குறைக்கப்படும்.

* அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை அரசு வெளியிடும்.

* தங்க நாணய பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வங்கிகளில் தங்கத்தை டெபாசிட்  செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

* மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை

* தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையானமருத்துவமனை கொண்டு வரப்படும்.
* மருத்துவ காப்பீடு பிரீமியம் வரிச் சலுகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு.
* மருத்துவ காப்பீட்டிற்கான வரிவிலக்கு ரூ.25,000 ஆக உயர்வு.

Friday 27 February 2015

"நாளை உயிர் போகும் இன்று போனாலும், கொள்கை நிறைவேற்று தோழா"


                  27.02.2015 போஸ்டல் JCA தர்ணா நாடு முழுவதும் ஊழியர்களால் சிறப்பாக நடைபெற்றது .மதுரையில் மட்டும் அதிகாரிகளால் நடத்த பட்டது? .
இது நமது உரிமையை பறிக்கும் செயலாகும் .இதற்கு யார் காரணம் என மாறி மாறி குற்றம் சுமத்தாமல் இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் .விரைவில் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து P 3,P 4. R 3.R 4 சங்கங்களின் செயலர்களின் கூட்டத்தை கூட்டி அனைத்து மாநில சங்கத்தின் ஒப்புதலோடு சரியான பாடத்தை நிர்வாகத்திற்கு புகட்டுவோம் 

            அவர்களுக்கு கடிவாளம் தான் 
            தேவை என்றால் கயிறு வாங்க வேண்டும் 
            சாட்டை தான் தேவை என்றால் 
            பிரம்பு    கொண்டு வர வேண்டும் 
            அங்குசம் தான் வேண்டும் என்றால் 
            அதையும் வாங்கியாக வேண்டும் 
            நம் உரிமை காக்க பட வேண்டும் என்றால்  
            உணர்வு  தீயால் 
           மதுரையை மீண்டும் எரித்தாக வேண்டும்!!! 

                                                                                                   தோழமையுடன் 
                                                                                                   SK .ஜேக்கப்ராஜ்
**************************************************************************************************************************


      அன்பார்ந்த தோழர்களே, தோழிகளே,

                                     

                                           ஒன்று படுவோம் போராடுவோம்
தொழிற் சங்கதின் கரங்களை வலுப்படுத்துவோம்

அடக்குமுறைக்கு எதிராக திரண்டிடுவோம்
                   புதிய வரலாறு  படைப்போம்


                            "நாளை உயிர் போகும் இன்று போனாலும்
                           கொள்கை நிறைவேற்று தோழா"

E-mail policy of Government of India

CLICK HERE to view 

Thursday 26 February 2015

Postman to be Password for Online Delivery

EDITORIAL POSTAL CRUSADER MARCH-2015



MAKE THE 28th APRIL -2015 PARLIAMENT MARCH
ON THE CALL OF NATIONAL COUNCIL JCM
A HISTORIC SUCCESS.

The Central Government is reluctant to settle the justified and genuine demands of Central Government employees i.e. 100% D.A. merger, 25% Interim Relief, Inclusion of GDS in 7th CPC , Date of Effect 1.1.2014 , Scrapping of New Pension Scheme , filing up of vacant  posts, in all Department’s , withdrawal of contractrization  and out sourcing  policy, removal of 5% ceiling on compassionate  appointments, Removal of MACP related  anomalies , Revision of OTA Rates  including some other demands.

Joint Consultative Machinery which was formed for the redressal of grievances of Central Government Employees by negotiations has been made defunct and no meeting has been held after 2010. After constitution of 7th CPC the views of Staff Side N.C. JCM has not been taken into account. The Terms of Reference of 7thCPC were declared unilaterally and agreed draft of Terms of Reference submitted by Staff Side was not given cognizance. The Minister in P.M.O. Shri Jitendra Singh replied in response to the question raised by some MPs that Government is not going to grant 100% or 50%  D.A. Merger , 25%  Interim Relief and inclusion of GDS in 7th CPC.

In the back ground of all these developments a National Convention of all constituents of National Council JCM was convened in New Delhi on 11th December-2014. All the participants’ organizations vehemently opposed the policies of Central Government.

After detailed deliberations it was decided that a massive Parliament March will be organized in New Delhi on 28th April-2015 in which the date of Indefinite Strike will be declared. Intensive preparation campaign is going on. NJCA was formed at National level in which the top leaders of AIRF, NFIR, AIDEF, NDWF, Confederation, NFPE and FNPO are included. State JCAs have been formed in most of the circles and State conventions have also been held and wherever it has not been formed the state leadership has been asked to complete this work very soon.

It has been decided to mobilize 100000 one lakh Central Government Employees to participate in Parliament March. Quota has been fixed as 50000 for Railways, 30000 for Defence and 30000 for Confederation. Confederation has allotted quota to NFPE as 10000. Accordingly NFPE has also allotted quota to each affiliated union. Comrades, as we know that whatever we have achieved that is because of struggles only. The present government is functioning to give maximum benefit to the corporates and capitalists. It is not at all concerned about the working class. It started disinvestment in PSUs, Declared 100% FDI in Railway and 49 % FDI in Defence. The recommendations of Task Force Committee headed by TSR Subramaniam .are big danger for Deptt of Post which has paved the way of privatization through Corporatization.  

Confederation of C.G.E&W and NFPE have given separate programmes of agitation which should be observed with great enthusiasm.

NFPE calls upon the entire Postal, RMS  and GDS employees to make all the programmes a grand success and mobilize the maximum number employees, more than the quota allotted to each affiliated union to take part in  the Parliament March  on 28th April-2015 on call of National Council JCM to make it a historic success


படிச்சு முடிச்சு பிரைவேட் வேலை பார்த்து
முதலாளிகளுக்கு அடிமையா 
இருக்க முடியாதுன்னு 
கவர்மெண்டு வேலைக்கு 
பரிட்சை எழுதி வந்து சேர்ந்தேன்...


உங்களுக்கெல்லாம் பென்ஷன் 
கிடையாதுன்னும் உங்க சம்பளத்துல 
கொஞ்சம்  கடிச்சு 
கடசியா துப்புவேன் 
எடுத்துக்கனு சொண்ணாங்க.....


பாதி நாட்கள் கரன்ட் இல்லை 
வேலை செய்யாத யுபிஎஸ் ஜெனரேட்டர்  
இருந்தும் பயனில்லை,  
மட்டமானத ஏன் வாங்குனீங்கனு கேட்காம 
இருக்குறத சரிபார்த்து தரசொன்னா 
நிதி இல்லைன்னு சொண்ணாங்க.....


மாதாமாதம்  இலக்குனு சொண்ணாங்க  
பத்துப்பேர் இருக்குற ஊருல மாதாமாதம் 
நூறு இலக்குனு கேட்டாங்க நானும்   உழச்சேன்
நிதி இல்லாம பொருள் வாங்க முடியாதுன்னு 
தெரிஞ்சவங்க, ஆட்கள் இல்லாம இலக்கு வராதுன்னு 
தெரியவில்லை போல....


இலக்க ஏன் நாம அடைய முடியலனு 
காரணம் கேட்டால் சொல்லிடலாம்
நீ ஏன் இலக்க எட்டலனு விளக்கம் கேட்டா 
என்ன செல்ல.....

ஒரு விவசாயி
இன்னொரு விவசாயிட்ட சொண்ணா புரிஞ்சுப்பான்
ஆபிசர்கலுக்கு தெரியாது 
கலப்பை இல்லாம விதை நெல்லும் இல்லாம 
வெரும் மாட்ட மட்டும் அடி அடினு அடிச்சா 
மகசூல் வராதுன்னுஆனால் 
ஆபிசர்கலுக்கு ஒன்றும் மட்டும் தெரியும் 
இவங்க தொழிலாளி 
நாம ஆபிசர்னு.....