OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Tuesday 31 May 2016

 பணிநிறைவு  வாழ்த்துக்கள் 

31.05.2016 அன்று ஓய்வு பெறும் நமது தோழர்கள் 


1.Com. V GOVINDARAJU SPM  - GUDALUR 
2.Com. J RAJARAM PA - CHINNAMANUR 
3.Com. UMADEVI APM(G) - PERIYAKULAM 

 அனைவருக்கும் THENI-NFPE இன் வாழ்த்துக்கள் 

Friday 27 May 2016

ALL INDIA UNION ANNOUNCED THREE PHASED TRADE UNION PROGRAMME OF ACTION ENDING WITH SERVING OF STRIKE NOTICE ON CBS - CIS - FINACLE ISSUES !


CBS / CIS  பிரச்சினைகளை தீர்த்திட வேண்டி 
நாடு தழுவிய  போராட்டம் !

அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தின் 25.5.2016 கடிதத்தில் வேண்டியபடி  நமது  போராட்டக் கோரிக்கையை அகில இந்திய சங்கம் ஏற்றது !  

CBS /CIS  கோளாறுகள் /குளறுபடிகள் /பிரச்சினைகள் தீர்த்திடக் கோரி  
நாடு தழுவிய அளவில் 3 கட்ட போராட்டம் அறிவிப்பு !  

மூன்றாவது கட்ட போராட்டம் (30.06.2016) முடிவில்  வேலை நிறுத்த நோட்டீஸ்  இலாக்காவுக்கு அளிக்கப்படும் !

வேலை நிறுத்தத்திற்கான தேதி  NFPE  உறுப்புச் சங்கங்களையும்  JCA  வையும் கலந்துகொண்டு  நிர்ணயிக்கப்படும் !

"வெறும் கடிதம்  எழுதுவதால் கடமை முடிந்தது"  என்று  கருதுவதல்ல   உங்கள் மாநிலச்  சங்கம் !

அகில இந்திய அளவிலான பிரச்சினை தீர்விற்கும்  முன்கை  எடுப்பதே  உங்கள்  மாநிலச்  சங்கம் !

அகில இந்திய சங்கத்தின்  கடிதத்திற்கு  பிரச்சனைகளை பெரும்பகுதி இன்றைக்கும் அளித்தது  உங்கள்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் !

முதல் நிலை  EOD , இரண்டாம்  மூன்றாம் நிலை  என்று  எல்லாவற்றிலும் அகில இந்திய முழுமைக்கும் பிரச்சினைக்கு தீர்வு கண்டதே  உங்கள்  மாநிலச் சங்கம் !

31.3.2016 இரவு 10.00 மணி வரைக்கும்  COUNTER  திறந்திருக்க வேண்டும் என்ற இலாக்காவின் உத்திரவைக்கூட  சில மணி நேரங்களில்  அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்று  தீர்த்ததே  உங்கள் மாநிலச் சங்கம் !

ஒன்று படுவோம் !               போராடுவோம் !              வெற்றி பெறுவோம் !


Penalty for urinating in open, spitting in Central Government Offices





Urinating in open and spitting on the central government office premises will now attract a penalty as the Centre has issued a new Standard Operating Procedures (SOP) for ‘Swachh Bharat Mission’ to ensure a clean, hygienic and healthy work environment. 

Also, littering and non-collection of construction and demolition waste by the contractor will also attract the penalty. These SOPs have been shared with all central government ministries recently asking them to follow the new procedures to ensure complete sanitation in office premises, senior government officials said. 

It mandates every department to form a sanitation committee under the chairmanship of relevant Joint Secretary looking after the charge of administration to monitor compliance to the SOP. The SOP casts an obligation on authority concerned to “impose penalty on defaulters for littering, spitting and open urinating” besides conducting surprise inspections of the office premises to ensure a clean, hygienic and healthy work environment. 

“If contractors have the obligation to collect the construction and demolition waste, it should be done immediately after all work is finished. Failure to do so will attract penalty,” says the SOPs, sent to secretaries of all central government ministries. 

The central government departments have been asked to carry out self-assessment and ratings for the buildings on overall sanitation infrastructure by measuring their effort in removing paan and gutkha stains, providing dustbins and required number of urinals to meet the cleanliness needs.

Prime Minister Narendra Modi had in October 2014 launched the Swachh Bharat Mission with an aim to make the country absolutely clean by October 2, 2019. All government departments have been asked to ensure collection of waste, rubbish and debris inside and outside the building and garden or open spaces and dispose as per set frequency, the SOP said. 

An intensive cleaning of the entire office premises should be carried out at least once in two months which should also involve participation of all officials and staff (through Shramdaan) for disposal of redundant or unused hardware, furniture which can be added to inventory and re-allocated as per demand, it said. “Weeding and recording of files should be resorted to at least once in six months. The records in the record room should be reviewed once a year and destroyed as per guidelines. 

This would ensure that constant space is created for keeping more recorded files. If necessary extra manpower for this purpose should be resorted to,” the SOP said. The purpose of this SOP is to improve current cleanliness levels in the government of India offices. The primary way to achieve cleanliness is through inculcating good sanitation and hygiene practices in employees and visitors, it said. 

PTI--

WHEN INACCESSIBILITY IN 'FINACLE' EXPERIENCED, BUSINESS CHEATING PLAN (BCP) INTRODUCED BY THE DEPARTMENT TO HARASS THE LABOUR.


BUSINESS  CONTINUITY PLAN   OR
BUSINESS  CHEATING  PLAN ?
 "  இன்போசிசே வெளியேறு " 

ஊழியர்  பணியில் குறைவு  ஏற்படின் இப்போதெல்லாம் WARNING கடிதம் கூட  எந்த அதிகாரியும்  கொடுப்பதில்லை ! உடனே  குறைந்த பட்சம் விதி 16 இன் கீழ்  தண்டனை தான் ! 

"அதுவும் திருப்தி இல்லை " என்று  மேல் முறையீட்டு அதிகாரிகள்  REVIEW  செய்து  விதி -14 ஏன்  பிரயோகப்  படுத்தக்கூடாது  என்று  உடனே  நோட்டீஸ்  அளிக்கும்  கொடுமை தினம் தினம்  நாம்  பார்க்கிறோம் !.

 கேட்டால் சேவைக் குறைவை அரசாங்கமே விரும்புவதில்லை  என்ற பதில் !  உண்மையோ  உண்மைதான் ! 

ஆனால்  1100  கோடிகள்  பெற்ற  INFOSYS  நிறுவனத்தின்  கையாலாகாத தனத்திற்கும்   ஆண்டுக்கணக்கில்  தொடரும்  சேவைக் குறைவிற்கும்   எந்த தண்டனையும்  தரவேண்டும் என்று எந்த அதிகாரியும் பேசுவது கூட இல்லை ! மாறாக  சிவப்புக்கம்பள  வரவேற்புதான் ! தினம் தினம்  VIDEO  CONFERENCING  தான் ! 

செயல்படாத FINACLE  , MC  CAMISH  குறித்து செயல்பட  வைக்க  முடிவுகள் எடுக்காமல் , ஊழியர்களை மேலும் வதைத்திட  BUSINESS  CHEATING  PLAN  ( SORRY ) BUSINESS  CONTINUITY PLAN  தான் ! 

செயல்படாத சேவையை  நாட்டிலேயே முதன் முதலில்  நாம்தான்  செய்து முடித்தோம் என்று  பதக்கம் வேறு  நமக்கு  நாமே  குத்திக் கொள்கிறோம் ! நம்  கண்களை  நாமே   குருடாக்கிக் கொள்கிறோம் ! 

இந்தக்  கொடுமைகள் தீர  வேறு வழியில்லை ! இனி  பொதுமக்கள் முன்னர் பிரச்சினையை  எடுத்துச் செல்ல வேண்டியதுதான் ! 

அன்று தேசத்தை காத்திட " வெள்ளையனே  வெளியேறு  இயக்கம் "   அறிவித்தார்  மகாத்மா  காந்தியடிகள் ! 

இன்று இலாக்காவையும் பொதுமக்கள் சேவையையும்  காத்திட
" இன்போசிசே வெளியேறு  " இயக்கம் அறிவிப்போம் நாம்   ! 

அகில இந்திய அளவிலான  இயக்கம் மற்றும் வேலை  நிறுத்தத்தை நடத்திட  நம் அகில இந்திய சங்கத்தை  மாநிலச்  சங்கம் கோரியுள்ளது ! விரைவில் அதனை நாம் எதிர்பார்க்கிறோம் !  

பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் தமிழகம் தழுவிய அளவில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில்  "இன்போசிசே வெளியேறு "  பிரச்சார  இயக்கம் நடத்திடப்படும் ! 

பிரச்சினையின் முழு வடிவமும்  பொதுமக்கள் மற்றும்   
ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் !  

சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம்  மக்கள் சபைகளில்  பிரச்சினை  தீவிரமாக கொண்டு செல்லப்படும் ! 

பொங்கி  எழுவோம்  !   புயலாக  மாறுவோம் !