Pages

Sunday, 22 February 2015

தேனி அஞ்சல் மூன்றின் 30 ஆவது கோட்ட மாநாடு

தேனி  அஞ்சல் மூன்றின் 30 ஆவது கோட்ட மாநாடு  கடந்த 22.02.2015 அன்று  கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழியர் பாண்டியம்மாள்  அவர்கள் தலைமையில் பெரியகுளத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

மாநாட்டைவாழ்த்தி தோழர்கள்  SK .ஜேக்கப்ராஜ் Asst Circle Secretary, TN Circle   RV . தியாகராஜ  பாண்டியன்  Regional   Secretary    Madurai Region,                                  M.ராஜாங்கம்  AIGDSU அகில            இந்திய              தலைவர்   ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . புதிய நிர்வாகிகள் தேர்வை தோழர் SKJ நடத்தி கொடுத்தார் 


 தேனி  கோட்ட மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக  போட்டியின்றி நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .  


தலைவர் : தோழர். C .நாகேந்திரன்               : 94434-43054 

கோட்டச் செயலர் : தோழர். K .சிவமூர்த்தி : 99942-40223


நிதிச் செயலர் :  தோழியர் C .கார்த்திகா  




கோட்ட மாநாட்டில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சில :-


















No comments:

Post a Comment