Pages

Monday, 30 March 2015

30 வது அகில இந்திய மாநாடு



 அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்சங்கம் -குரூப்-C -ன்  30 வது அகில இந்திய மாநாடு 04.06.2015 முதல் 07.06.2015 வரை உத்திரபிரதேசம் லக்னோ நகரில்நடை பெறவுள்ளது  . மாநாட்டில் கலந்து கொள்ள   விரும்பும்  தோழர்கள்01.04.2015 -ற்கு முன்பாக கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும். 

No comments:

Post a Comment