Pages

Monday, 23 March 2015

தேனி அஞ்சலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டம்



தேனி அஞ்சலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டம்

தோழர்களே, தோழியர்களே!!

வணக்கம்.

                              30வது கோட்ட மாநாட்டிற்கு பிறகு முதல் பொதுக் குழு  கூட்டம்  22.03.2015 அன்று   தோழர். C .நாகேந்திரன்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ,  கூட்டதில்    26.03.2015 அன்று நடைபெற உள்ள தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற  செய்யவேண்டும் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

மிக நீண்ட  கால இடைவெளிக்குப் பிறகு NFPE யின் பெயரால்   9 சங்கங்கள்  ஒன்றிணைந்து  நடத்தும்  சரித்திரம்  இது !  கரம்  சேருங்கள் ! வெற்றி காணுவோம் !

                                                                                                          கோட்ட செயலர் 
                                                                                                     தேனி கோட்ட சங்கம் 


No comments:

Post a Comment