Pages

Monday, 9 March 2015

Claim the Incentive for agencies work

AGENCY  முறையில் நாம் செய்திடும் BUSINESS  VENTURE  வேலைகளுக்கு,  அதற்காக நம் இலாக்காவிற்கு அளிக்கப்படும் கமிசன் தொகையில் 25% அதில் வேலை செய்பவர்களுக்கு INCENTIVE  ஆகப் பெறமுடியும் என்பதும்  பலருக்கு தெரியாது. 

நாம் பலமுறை எடுத்துக் கூறியும் எவரும் CLAIM  செய்வதும்  இல்லை.  உரிய வேலைப் பளு கணக்கிடு வதற்கான  TIME  FACTOR  வழங்கப் படாத எந்த ஒரு  B.D. வேலைகளுக்கும் இந்த உத்திரவு பொருந்தும்.  இதற்கான  உத்திரவை ஏற்கனவே  DEPT  இல்  நம் சங்கத்தின் மூலம் போராடிப் பெற்றிருந்தும்  அது செயல்படுத்தப் படுவதில்லை என்று  நம் மாநிலச் செயலர்  RJCM  இல்  பிரச்சினையை எடுத்து அதன் மீது மீண்டும்  உத்திரவு பெற்று அதன் நகலை இதே வலைத்தளத்திலும் பிரசுரித்துள்ளார் என்பது உண்மை .

 உதாரணமாக  EB  BILL  பெறுவதில்  இலாக்காவுக்கு  ஒரு BILL  க்கு  ரூ. 10/- கமிசன் ஆக கொடுக்கப் பட்டால் , அதில் வேலை செய்பவர்களுக்கு  ரூ.2.50 INCENTIVE  ஆக CLAIM  செய்திட உரிமை உண்டு . SUPERVISOR  0.50 காசுகளும்  எழுத்தர்  ரூ.2.00 ம் என்ற விகிதத்தில் மொத்தம் எவ்வளவு BILL கள்  பெறப்பட்டதோ அதற்கான தொகை கணக்கீடு செய்து   மாதாந்திர BILL  CLAIM  செய்து  வாங்கிடலாம்.

Order Copy: 





No comments:

Post a Comment