Pages

Friday, 26 June 2015

என்ன பயிற்சிக்கு ஆபிஸ்ல எல்லாரும் மொத்தமா வரணுமா ??? அப்போ வேலையை எப்படி சார் முடிக்கறது ....?????

ALL THE STAFF OF ALL THE OFFICE TO ATTEND TRAINING AT 5.00 PM...........

vadivelu photos க்கான பட முடிவுஹலோ ..என்ன  பயிற்சிக்கு ஆபிஸ்ல எல்லாரும் மொத்தமா வரணுமா ???  அப்போ வேலையை எப்படி சார் முடிக்கறது ....?????
vadivelu photos க்கான பட முடிவு
"என்ன அது எப்படின்னு உங்களுக்கே தெரியாதா ????

சரி 

கவுன்ட்டர் ஐ ஓரு மணிநேரம் முன்னாடி நிறுத்தட்டுமா  ?

    பதில் :       அது எனக்கு தெரியாது ...........

அப்போ மெயில் வேன் முன்னாடி வருமா???
   
      பதில் :            அது எனக்கு தெரியாது ...........

B O  நாளைக்கு அகௌண்ட் பண்ணட்டுமா???

    பதில் :       அது எனக்கு தெரியாது 

ரிட்டர்ன்ஸ் நாளைக்கு எடுத்தா போதுமா ???

   பதில் :                      அது எனக்கு தெரியாது 

காஷ் இங்கேயே வச்சுடவா ??

 
   பதில் :                     அது எனக்கு தெரியாது ...........

டெய்லி அக்கௌன்ட் நாளை காலைல எடுக்கவா ???

      பதில் :                  அது எனக்கு தெரியாது ...........

அப்போ நாளைக்கு மதியானம் எல்லோரும் தற்கொலை பண்ணிகிடவா ??

   பதில் :                     அது எனக்கு  தெரியாது ..ஆனா        பண்ணிட்டு  trainingக்கு மட்டும் கண்டிப்பா
வந்திடனும் !!!!!!!!!!!!
vadivelu comedy images க்கான பட முடிவு

No comments:

Post a Comment