Pages

Monday, 29 June 2015

தலை கவசம் அணிந்து இரு சக்கர உந்து வாகனங்களை ஒட்டவும்

 WEAR HELMET AND SAVE YOUR LIFE 
தலை கவசம் உயிர் கவசம் க்கான பட முடிவு தலை கவசம் உயிர் கவசம் க்கான பட முடிவு

*தலை கவசம் அணிந்து தான் வாகனம் ஒட்டவேண்டும்

*கவசம் விலை குறைவானது என்று தரம் இல்லாததை வங்க வேண்டாம்

*கவசம் அணியும் போது கவச தாடை பெல்ட்டை மறவாமல் கட்டி செல்ல வேண்டும்

*கவசம் சரியான பராமரிப்பு அவசியம்


விபத்தில் இறந்த இரு சக்கர வாகன ஓட்டிகளில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பது போக்குவரத்து போலீஸ் கூறும் தகவல்.

01.07.2015
முதல் 
ஹெல்மெட் 
கட்டாயம் 

தோழர் தோழியர் அனைவரும் தலைக்கவசம் அணிந்து 
பயணிக்குமாறு 
அன்புடன் 
கேட்டுகொள்கிறோம் ...........

No comments:

Post a Comment