Pages

Tuesday, 20 October 2015

வருந்துகிறோம்...............

தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்   முன்னாள் மாநிலச் செயலர் அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்கள் இன்று (20.10.2015) காலை 7 .40 மணி அளவில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அன்னாரின் இறுதிச்சடங்கு அவரதுசொந்த ஊரான நாகர்கோவில் - சுசீந்திரம் அருகில் உள்ள குரண்டி என்கிற  கிராமத்தில் நாளை நடைபெற உள்ளது.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நம்முடைய இயக்கத் தோழர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment