Pages

Thursday, 10 March 2016

மாதாந்திர பேட்டி (Monthly Meeting)

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம்.

கோட்ட அதிகாரியுடன் மாதாந்திர பேட்டி (Monthly Meeting) 28.03.2016  நடைபெற உள்ளது. தோழர்கள் மற்றும் தோழியர்கள்  தங்கள் அலுவலக சம்மந்தமான பிரச்சினைகள் கோட்டச் செயலர் தோழர். K .சிவமூர்த்தி  கைபேசி  (99942-40223),        தலைவர்  தோழர். C .நாகேந்திரன்    கைபேசி  (94434-43054 அல்லது                      கோட்ட சங்க மின் அஞ்சல் முகவரியான nfpetheni@gmail.com ல்  தெரியபடுத்துமாறு கேட்டுகொள்கிறோம் .


                                                                        நன்றி.

No comments:

Post a Comment