Pages

Monday, 24 October 2016

Monthly Meeting discussion for October 2016

அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே
24.10.2016 அன்று நடந்த கோட்ட கண்காணிப்பாளருடனான மாதாந்திர கூட்டத்தில் திரு.நாகேந்திரன் மற்றும் திருமதி.பிரமிளா ஆகியோர் கலந்து கொண்டு பொது பிரச்னைகளான Genset/Ups போன்றவை விவாதிக்கப்பட்டன. விரைவில் சரிசெய்யப்படுமென்று கூறியுள்ளார். முக்கியமாக பெரியகுளம் பஜார் SPM Post Notification withdraw செய்யுமாறு கேட்டதற்கு SPM Post vacant ஆக இருக்கக்கூடாது என்று  கூறிவிட்டார். அதனால் pkm bzr spm fill up செய்யும் பொழுது விருப்பமுள்ளவர்களில்  சீனியருக்கு போடவேண்டும் என்று கேட்டதற்குஎந்த பாகுபாடும் இன்றி willing கேட்டவர்களில் சீனியருக்குத்தான் போடப்படும் என்று உறுதியளித்துள்ளார்”.  

No comments:

Post a Comment