OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Friday, 28 December 2012

EXCESS ACTIVITIES OF PTC, MADURAI TAKEN UP WITH CPMG, TN

அன்புத் தோழர்களே ! வணக்கம் . PTC , மதுரையில் பல்வேறு பிரச்சினைகள் நம்மால் தீர்க்கப்பட்டாலும் , தற்போது INDUCTION TRAINEES பயிற்சி மையத் தேர்வில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெறவில்லையானால் அவர்களை பதவி இறக்கம் செய்யும் அளவுக்கு அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது கண்டு நாம் வாளாவிருக்கமுடியாது. இது அடிப்படை சட்டவிதிகளுக்கு மாறானது என்பதை CPMG அவர்களுக்கு நாம் சுட்டிக் காட்டி உடன் பதவி இறக்கம் செய்யப்பட்ட உத்திரவை ரத்து செய்து பாதிக்கப் பட்ட தோழர்களை அதே பணியில் அமர்த்திட வேண்டியுள்ளோம்.

மேலும் Constitutional Provisions அடிப்படையில் SC /ST ஊழியருக்கு , அவர்களுக்கு உண்டான காலியிடங்கள் நிரப்பப் படவேண்டி பணி நியமனத் தேர்விலேயே அவர்களுக்கு மதிப்பெண் relax செய்து குறைந்த பட்சம் 17 மதிப்பெண் வரை தேர்வு செய்யலாம் என்று இருக்கும்போது , அப்படித் தேர்வு செய்தும் கூட அவர்களுக்கு அரசியல் சாசன ரீதியான இட ஒதுக்கீடு செய்யப்பட காலியிடங்கள் நிரப்பப் படாமல் BACKLOG காலியிடங்கள் ஏராளம் இருக்கும் போது , அவர்கள் இவ்வாறாகப் பெற்ற பதவி உயர்வு வாய்ப்பை , அரசியல் சாசனத்திற்கு எதிராக , கீழ்மட்டத்தில் ஒரு பயிற்சி மையத்தில் 60% மதிப்பெண் பெறவில்லையெனக் கூறி தட்டி பறிப்பது கொடூரமானது எனவே இது குறித்து நமது அஞ்சல் மூன்று மற்றும் RMS மூன்று மாநிலச் சங்கங்கள் எழுதியுள்ள கடித நகலை கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம்.

மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை கோரியும் , குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெறவேண்டும் என்ற உத்திரவை மாற்றிடக் கோரியும் நம்முடைய அகில இந்திய சங்கத்திற்கும் கோரியுள்ளோம்

நாளை 28.12.2012 அன்று புது டெல்லியில் இலாக்காவின் உச்சமட்ட அமைப்பான மத்திய கூட்டு ஆலோசனை குழுக் கூட்டம் (JCM DC ) நடைபெறவுள்ளது. அதில் இந்தப் பிரச்சினை குறித்தும், LSG பதவி உயர்வில்DIVISIONAL CADRE ஆக இருந்த LSG, CIRCLE CADRE ஆக மாற்றப் படும்போது பணி நியமன அடிப்படையில் SENIORITY என்பது சரி செய்திருக்க வேண்டும் . அப்படி செய்யாதது இலாக்காவின் தவறு என்பதால் ONE TIME MEASURE ஆக தற்போது சரி செய்து LSG பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதையும் பிரச்சினை எழுப்பி விவாதிக்க வேண்டும் என்றும் நாம் கோரியுள்ளோம். LEADER , STAFF SIDE JCM ஆக உள்ள நமது முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS அவர்கள் இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டு ஆவன நடவடிக்கை எடுக்கப்படும் என்று நமக்கு உறுதியளித்துள்ளார்கள் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பிரச்சினைகளில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம் .

                                            NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ’C’, TN CIRCLE
ALL INDIA RMS & MMS EMPLOYEES UNION, GROUP ‘C’, TN CIRCLE





No.P3-R3/staffmatters dt. 27.12.2012





To


The Chief Postmaster General,


Tamilnadu Circle,


Chennai 600 002.





Respected Madam,


Sub: Reversion of Sorting Assistants into MTS/MG who were promoted in the LGO Examination of October 2011 on the plea of not securing 60% marks in the induction training at PTC, MDU - Reg.
                                                                  ……….
Sri. S. Manohar, MTS, SRO, Kumbakonam and Sri. P. Venkateswaran, MG, HRO, Trichy were promoted as Sorting Assistants vide SSRM, T Dn., Trichy memo.no.BI/LGO/2011 dt.25.7.2012, after passing of the LGO Examination held on 16.10.2011. They have completed in-house training from 16.7.2012 to 29.7.2012. Being appointed in SA cadre,they have worked as Sorting Assistant from 30.7.2012 to 12.8.2012 and they have been drawn and paid with their due salary for that purposes.


They have further undergone induction training at PTC, Madurai from 13.8.2012 to 12.10.2012 and detained for further two weeks upto 31.10.2012 for re-training , noting the reason that they have not secured minimum 60% marks in the tests conducted at PTC. Thereafter, they were properly relieved from PTC, Madurai on the a/n of 31.10.2012 vide PTC, MDU memo. No.PTC/TRG/113-Induction/SAs dt. 31.10.2012.


On return from Induction training they were posted as SA at Mayiladuturai RMS and Ariyalur RMS respectively . worked in their places as Sorting Assistants from 1.11.2012 to 6.12.2012 and they were paid with the due salary on the promotional posts.


Thereafter, to the shocken surprise the have been reverted to MTS/MG grade in their old position with pay-grade pay, without assigning any reason , by the SSRM,T Dn.Trichy.


When represented with, they were replied that they have not secured 60% marks in the test conducted at PTC, Madurai. Further to add that 10 more officials were added in the row.


In this connection, our Unions bring the following for the kind notice of the CPMG, TN in order to intervene immediately and to settle the things in accordance with the statutory rules of the Department and to save the justified things . 


1. The abovementioned officials were properly appointed into SA cadre, on passing of the LGO examination , by observing the Rectt. Rules of the Department.


2. They were already worked in SA cadre from 30.7.2012 to 12.8.2012 and relieved from that grade for undergoing induction training and further , on completion of induction training they have been posted as SA in specific places and worked in that cadre in continuation of the training upto 6.12.2012. They were drawn and paid with the due salary also.


3. In these circumstances, it is to note that, no departmental rules permits, to revert any official from the promotional grade , without observing the basic rules on this subject.
4. It is gross violation of the rules of the Department, that they have been abruptly reverted from SA cadre even without giving any notice to get reply from them . It is quietly a denial of reasonable opportunity and against natural justice.


5. Moreover, as per the PA/SA revised rectt. Rules, even the confirmation examination is now scrapped and the restrictions already imposed stagnating the increments for the officials who have not passed the examination, is scrapped.


6. It is to add here that , the purpose of giving induction training is to facilitate the officials to get knowledge in the Departmental rules and the work nature in that cadreand it is the duty of the Training centre to cope up with the trainees effectively , who have already passed the Departmental examination. But the regular detention of trainees and return back the trainees in bulk batches shows the shortcomings of the faculty and top brass on this area and needs higher up introspection.


On the grounds stated above, it is submitted that, the reversion is not justified and against the statutory rules of the Department, denial of reasonable opportunity to the officials so reverted and totally against natural justice.


Hence we, the Circle Unions , seek the immediate personal intervention of the CPMG, TN Circle in this case, so as to restore all the officials into SA cadre and render justice.


Fixing the minimum qualifying marks in the tests conducted at PTC, Madurai and question paper pattern have to be considered for review at appropriate level , since minimum qualifying marks for UPSC /SSC and any Direct/Deptl. Examination is only 40/45 and PTC tests would not be above the standards of UPSC.


With regards,


     sd /-                                                                                               sd /-


(J.RAMAMURTHY)                                         ( K. SANKARAN)


CIRCLE SECRETARY P 3.                           CIRCLE SECRETARY R3.

Promotion and postings in Postal Service Group 'B' cadre for the vacancy year 2012-13



Just now, PSS Gr B regular promotion list released by Dte vide

 Memo No. 9-23 / 2012-SPG Dt. 28.12.12



Total 210 officers.


CLICK HERE TO DOWNLOAD full memo

Source : www.indiapost.gov.in


Dte issued the following IP line officers to PSS Gr B regular promotion.
Total officers – 210.
                                              TAMILNADU CIRCLE
Sl.
Name S/s
Now working as
Parent Circle
Allotted to
9.
A.K.Mahaboob Ali

Tamilnadu
Kerala
10.
V.Thangavelu

Tamilnadu
Kerala
11.
K.Soorappan

Tamilnadu
Kerala
12.
P.S.Ramasamy

Tamilnadu
Kerala
18.
T.Amudha Ganesan

Tamilnadu
Delhi
21
K.Chandrasekaran
ASP HQ, Pollachi Dn
Tamilnadu
Delhi
22
L.Chandrasekaran

Tamilnadu
Delhi
26.
N.P.Sampath

Tamilnadu
Delhi
32.
T.Sakthivelmurugan
ASP, Coimbatore
Tamilnadu
Delhi
34.
P.Karunanithy
SP, Dindigul Dn
Tamilnadu
Delhi
36.
S.Kalaiselvan

Tamilnadu
Delhi
45.
S.Vasudevan

Tamilnadu
Postal Dte
47.
C.Ramalingam

Tamilnadu
Postal Dte
51.
S.Subbarajan

Tamilnadu
Postal Dte
55.
K.Ezhil
SP, Pattukottai Dn
Tamilnadu
Maharashtra
54.
S.Gopalacrishnan
Mayiladuthurai Dn
Tamilnadu
Maharashtra
59.
R.Raghupathy

Tamilnadu
Maharashtra
72.
K.Ajathasathru

Tamilnadu
Maharashtra
73.
T.R.Baskaran

Tamilnadu
Gujarat
77.
S.Subba Rao
Salem Dn
Tamilnadu
Gujarat
78.
A.Marimuthu
Sr PM, Salem HO
Tamilnadu
Gujarat
82.
E.R.Palanisamy
Namakkal Dn
Tamilnadu
Uttar Pradesh
87.
N.V.Murali
SP, Nilgiri Dn
Tamilnadu
Uttar Pradesh
92.
R.Ismail

Tamilnadu
Uttar Pradesh
94.
D.Raghupathy

Tamilnadu
Tamilnadu
96.
K.Kulandaisamy

Tamilnadu
Tamilnadu
110.
P.Arumugam IV

Tamilnadu
Uttar Pradesh
138.
M.Mohanarangam
SRM, Chennai
Tamilnadu
Uttar Pradesh
153.
S.Soman

Tamilnadu
Uttar Pradesh
154.
S.Ramakrishnan

Tamilnadu
Uttar Pradesh
164.
P.V.Balachander

Tamilnadu
Uttar Pradesh
165.
P.Michael Raj
Trichy
Tamilnadu
Uttar Pradesh
174.
K.Kanagasabapthy

Tamilnadu
Uttar Pradesh
202.
ARJ Chellaiah

Tamilnadu
Uttar Pradesh
Last Officer : Shri.M.L.Rawat -  DoB 08.09.59 – ST – UP – UP

3.            All the officers in the above list (except Sl. 1, 43, 44, 96) shall be relieved  immediately to join their place of posting on promotion without any delay. In case their posting orders is not issued, they may report to concerned Circle Headquarter and sign their charge report by 31.12.2012 positively.

4.            The officers at Sl.  1, 43, 44, 96 above, who are due to superannuate in this month itself ie) 31.12.2012 should be made to join by 31.12.2012.

No reallotment request will be considered within a period of 1 year.
Officers should be relieved within 15 days from the date of this order.
In case, an officer is not willing to accept his promotion, his declination letter in writing should be received in Directorate within 30 days of this order, failing which, it shall be presumed that he has declined the promotion.
Raj Kumar
Director (Staff)

Thursday, 27 December 2012

மாதந்திர பேட்டி தேதி மாற்றம்


 நமது கோட்ட அளவிலான மாதாந்திர பேட்டி 28.12.2012 அன்று  நடைபெறுவதாக இருந்ததது. அந்த பேட்டி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது 
    

    மேலும்  BI -MONTHLY MEETING 02.01.2013 க்கு மாற்றப்பட்டுள்ளது 

மதுரை மண்டல PMG


நேற்று மாலை வெளியிடப்பட்ட இலாக்கா உத்திரவு எண் .

1-2/2009-SPG dt . 26.12.2012 இன் படி Ms . J . சாருகேசி , Director , PLI , Kolkatta அவர்கள் PMG , MADURAI ஆகப் பதவி உயர்வு பெற்று பணியில் சேர உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவர் காலத்திலாவது மதுரை மண்டல  ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.

Tuesday, 25 December 2012

BI MONTHLY MEETING WITH PMG, SR SLATED ON 28.12.12

நீண்டகாலமாக  நடைபெறாமல் இருந்த மதுரை மண்டலத்தின்  இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டி  தற்போதைய PMG , CCR  அவர்களால் 28.12.12 அன்று  நடத்தப் படுவதாக  அறிவிக்கப் பட்டுள்ளது. 

ஏற்கனவே பலமுறை  மதுரை மண்டலப் பிரச்சினைகள் குறித்து நமது மாநிலச் சங்கம் புகார்கள் பல அளித்துப் பேசியதாலும் , நமது மாநிலச் சங்கத்தின் மூலம் கடந்த 05.12.2012 இல் CPMG  அவர்களுக்கு அளிக்கப்பட நீண்ட புகார் பட்டியலின் அடிப்படையிலும் , 14.12.2012 அன்று PMG , CCR இடம் நேர்காணல் நடத்தி  பிரச்சினைகளை விவாதித்ததாலும் , 

தற்போது  இந்த  இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டி   அறிவிக்கப் பட்டுள்ளது.  நிச்சயம் பிரச்சினைகள்  தீர்க்கப் படும் என்று நம்புகிறோம். 


Monday, 24 December 2012


!!!! Merry Christmas to all !!!!







Saturday, 22 December 2012

DEMONSTRATION ON 28-12-2012 AGAINST ABOLITION OF POSTS BY THE DEPT.


  JCA  - NFPE - FNPO 
 அஞ்சல் , RMS -MMS - GDS  ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு ,
      தமிழ் மாநிலம் 

NFPE -FNPO சம்மேளனங்கள்  கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து எதிர்வரும்  28/12/2012 அன்று தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளை களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  அன்புடன் வேண்டுகிறோம்.. 

SCREENING  COMMITTEE  இருந்த  நேரத்தில் , 2005 முதல்2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3RD காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால்  ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON  இல்  இருந்து வந்தது . இப்படி இருப்பில் வைக்கப் பட்டிருந்த  17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச் சகத்தின் அறிவுறுத்தலின் படி  ஒழித்துக்கட்ட , அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில்,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப்  பணியிடங்களை ஒழிப்பதின் மூலம்  ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும்  அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான  போக்கினைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை  நாடு தழுவிய  அளவில்  நாம்  நடத்துகிறோம்.

சென்னை பெரு  நகரைப் பொருத்தவரை JCA  சார்பில்  28.12.2012 அன்று மதியம் 12.00 மணியளவில் CPMG அலுவலகம்  எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். நகரின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் பெருவாரியான தோழர்கள்  ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதால் சுற்றறிக்கைகள்  தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று சேராது  என்பதால் ,  சுற்றறிக்கையை  எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  SMS  மூலம் அறிவிப்பு கொடுக்கப்படும். மேலும் இந்த வலைத்தளத்தின் அறிவிப்பை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இந்த உத்திரவின் மூலம் ஒழிக்கப் படும் பதவிகள் :-

PAs- 5010,                                      POSTMAN- 3230                               Gr D / MTS- 4407,
SBCO PAs- 385                            RMS SAs- 1259

மேலும்  ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கோட்ட /கிளைச் செயலர்கள்  கீழ் வரும் கடிதத் தந்தியை  நமது துறை அமைச்சருக்கும் , இலாக்கா முதல்வருக்கும்  கண்டிப்பாக்க  தவறாமல்  அனுப்பிட வேண்டுகிறோம்.

TEXT OF SAVINGRAM
STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS IN DEPARTMENT OF POSTS AAA  UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK AAA  REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT = 

.......... Branch/Divisional/Circle Secretary.