Pages

Saturday, 12 January 2013

!!! வாழ்த்துகின்றோம் !!!

   கடந்த 05.01.2013 மற்றும் 06.01.2013 ஆகிய தேதிகளில் பட்டுக்கோட்டை 
கோட்டம்ம்பலாபட்டுவில் நடைபெற்ற AIPEDEUவின் 7வது மாநில 
மாநாட்டில் தொடர்ந்து 7வது முறையாக தமிழ் மாநிலத்  தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்ட நமது மண்ணின் மைந்தன், GDS கோட்டச் செயலர் 

                             தோழர் M இராஜாங்கம் 


அவர்களது பணி சிறக்க தேனி கோட்ட P3 மற்றும்  P4  சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் 


No comments:

Post a Comment