Pages

Thursday, 10 January 2013


அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 




நமது அகில இந்திய சங்கத்தினால்  இந்த ஆண்டுக்கான 


HAND BOOK - 2013

 வெளியிடப்பட்டுள்ளது .

மொத்தம் 300  பக்கங்கள் .
விலை ரூ 75/-

Swamy's  Hand Book ஐ  விட  சிறப்பான  தொகுப்பு .

இளைய தோழர்களுக்கும் , தொழிற் சங்கத்தில்  முன்னோடிகளுக்கும்  எளிதாக  புரியும் வண்ணம் , எவை எவை தேவையோ அவற்றையெல்லாம் தேடி பிடித்து அளிக்கப்பட்டுள்ள தொகுப்பு .

 உங்கள் தேவைகளுக்கு   உங்களுக்காக உடன் ஆர்டர் செய்திட

   கோட்ட  செயலரிடம்   கோருங்கள்.

தனித் தனியே ஆர்டர் செய்தால் அனுப்புவதில்  மிகுந்த சிரமம் ஏற்படும் என்பதையும்  மனதில்  கொள்ளவும்.


தோழமையுடன் 

கோட்ட  செயலர் , அஞ்சல் மூன்று .

No comments:

Post a Comment