மத்திய அஞ்சல் ஊழியர்
சங்கங்களின் கூட்டு
நடவடிக்கைக் குழு (POSTAL
JCA), ஏற்கனவே மே மாதம் 6 ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்தம், மீண்டும் எதிர் வரும் 23.11.2015 முதல் நடைபெறும்
என அறிவித்துள்ளது. மத்திய அரசின்
பிடிவாதப் போக்கு காரணமாகவும் , அஞ்சல் துறையின்
மெத்தன போக்கு
காரணமாகவும் கீழ்க் காணும்
முக்கிய கோரிக்கைகள்
இதுவரை நிறை வேற்றப்படவில்லை.
1. அஞ்சல்
துறையில் பணியாற்றும்
2.65 லட்சம் GDS ஊழியர்களின்
ஊதியம் மற்றும் பணித்தன்மை
குறித்து ஏழாவது
ஊதியக் குழுவே
பரிசீலிக்க வேண்டும்
.
2. கேடர் சீரமைப்புத் திட்டம் உடனடியாக
நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் .
3. அனைத்து
பகுதிகளிலும் காலிப்
பணியிடங்கள் முறையாக
முழுவதுமாக நிரப்பப் படவேண்டும்.
ஏற்கனவே ரயில்வே, பாதுகாப்பு
துறை ஊழியர்
சங்கங்கள் உள்ளிட்ட
அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்பான NATIONAL COUNCIL JCM ஊழியர் தரப்பு சங்கங்கள்
சார்பாக எதிர்வரும்
23.11.2015 முதல் GDS ஊழியர்
கோரிக்கை உள்ளிட்ட
ஊதியக் குழு தொடர்பான மற்றும் இதர முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற
வேலை நிறுத்தம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏழாவது ஊதியக்
குழு தன்னுடைய
அறிக்கையை அரசுக்கு
சமர்ப்பிக்க உள்ள
சூழலில் இந்த வேலை நிறுத்தம்
குறித்து மாற்று தேதி அல்லது மாற்று முடிவு NC JCM ஊழியர் தரப்பு தலைவர்களால் அறிவிக்கப்பட்டாலும் கூட, நமது PJCA வின் வேலை நிறுத்தம்
இதே தேதியில்
இருந்து மேற்கண்ட
மூன்று கோரிக்கைகளுக்காக நிச்சயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்
பட்டுள்ளது. அந்த
அறிவிப்பின் நகலை
கீழே காண்க.
POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
ALL INDIA POSTAL EMPLOYEES UNION, GDS (NFPE)
NATIONAL UNION GDS
No.PF-PJCA/2015
Dated: 23rd September, 2015
CIRCULAR
To
All General Secretaries /All India Office Bearers
Circle Secretaries / Divisional and Branch Secretaries of NFPE,
FNPO
& GDS Unions.
Comrades,
The Postal Joint Council of Action comprising NFPE, FNPO, AIPE Union
GDS (NFPE) & NUGDShas viewed with grave concern, the total negative
attitude of the Central Government towards the genuine demands of the Postal
employees which includes the revision of wages and service condition of the
Gramin Dak Sevaks by 7th CPC, implementation of Cadre
Restructuring Agreement and filling up of all vacant posts in all cadres of
Department of Posts.
As the 7th CPC may submit its report any time
before 31st December,2015 , delay in settling the above
demands will result in denial of justice to 5.5 lakhs Postal Employees .
In view of the above serious situation the PJCA unanimously decided
to revive the postponed indefinite strike of May 6th
and to commence the indefinite strike from 23rd November,
2015, the date from which JCM National
Council Staff Side is going on indefinite strike. It is
further decided that in case the JCM Staff
Side change their decision the PJCA will go on strike from 23d
November,2015 itself for
the following demands:
(i)Include GDS in 7th CPC for wage revision and other service
related matters.
(ii)Implement cadre Restructuring proposals in all cadres including Postal
Accounts and MMS in Department of Posts
(iii)Fill up all vacant posts in all cadres of Department of Posts(i.e. PA,SA,
Postmen, Mail Guard, Mail Man, GDS Mail Man, MMS
Driver & other staff in MMS, PA
CO, PA SBCO , PO Accounts & Civil Wing Staff)
With
revolutionary Greetings
Yours Comradely,
(D.
Theagarajan)
(R.N. Parashar)
Secretary
General
Secretary General
FNPO
NFPE
(P. Panduranga
Rao)
(P.U. Muralidharan)
General
Secretary
General Secretary
AIPEU
GDS
(NFPE)
NUGDS
Copy
to:
The Secretary Department of Posts, Dak Bhawan, New
Delhi-110 001 for information and necessary action.
No comments:
Post a Comment