சிம்லா : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெற்ற பிறகும் மருத்துவ பலன்கள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு இமாச்சல பிரதேச ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. மருத்துவ பலன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
No comments:
Post a Comment