ALL INDIA POSTAL
EMPLOYEES UNION GROUP’C’
THENI DIVISION 625531
அன்புத் தோழர்/தோழியர்களுக்கு வணக்கம்!
நமது சங்கத்தின் பொது குழு கூட்டம் 18.09.2016 அன்று தேனி அஞ்சல் அலுவலகத்தில் மாலை 4 மணியாளவில், செப் 2 வேலை நிறுத்தம் சம்பந்தமாக விவாதிக்கப்படுவதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Secretary,
AIPEU Gr'C', Theni
No comments:
Post a Comment