OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Thursday, 27 October 2016

THREE IMPORTANT MEETINGS AND THEIR DECISIONS - REPORT BY THE SECRETARY GENERAL, CONFEDERATION


அன்புத் தோழர்களே !  தோழியர்களே !

மூன்று முக்கிய கூட்டங்களின் முடிவுகள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.

ஊழியர் தரப்பு பிரதிநிதி மற்றும் JCM STANDING COMMITTEE உறுப்பினரான அவர் அளிக்கும் தகவல்கள் ஆதார பூர்வமானவை. மற்றைய WHATSAPP செய்திகளை நம்பவேண்டியதில்லை. 

1. NJCA  வுடன் பேச்சு வார்த்தை நடத்திய மந்திரிசபைக் குழுவால் அமைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு. இது  MINIMUM WAGE மற்றும் FITMENT  FORMULA  குறித்து முடிவெடுக்க  அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டம்  கடந்த 24.10.2016 மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது. இதில் ஊழியர் தரப்பின் கருத்துக்கள் கேட்டு அறியப்பட்டன. இதில் எந்தவித முடிவும் எடுக்கப்படவோ   அல்லது அறிவிக்கப்படவோ இல்லை. 

2. ALLOWANCE  COMMITTEE MEETING.  இது கடந்த 25.10.2016 அன்று கூட்டப்பட்டது.  DOPT இந்த  CABINET செயலர்  தலைமையில் இது  நடைபெற்றது . ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் முக்கியமாக 

Children Education Allowance, 
Night Duty Allowance, 
Overtime Allowance, 
Cash Handling Allowance, 
Dress Allowance, 
Nursing Allowance, 
Patient Care Allowance, 
Family planning Allowance, 
Risk Allowance 

உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்கள். இதன் மீது எந்தவித உறுதிமொழியோ முடிவோ அறிவிக்கப்படவில்லை.

3. தேசிய கூட்டு ஆலோசனைக்கு குழுவின் நிலைக்குழு  கூட்டம் . 
இது கடந்த 25.10.2016 அன்று  இதன் தலைவரும் DOPT  செயலருமான கேபினட் செயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கியமாக 

JCM functioning, 
Compassionate appointments, 
amendment to the definition of anomaly, 
Changing MACP conditions, 
Ex-Servicemen pay fixation, 
Pay fixation option on promotion after the date of notification of CCS (RP) Rules 2016,
GDS bonus enhancement to 7000/-, 
casual labour regularization and bonus enhancement,
filling up of vacancies, 
upgradation of LDCs to UDCs, 
one time relaxation of LTC-80 availed by air by purchasing
tickets from other than authorized agents, 
Restoration of Festival Advance, Natural Calamity Advance 
and Advance of leave salary, 
grant of entry pay recommended by 6th CPC to the promotees, 
reimbursement of actual medical expenditure incurred 
by the employees in a recognised hospital  

உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது அதிகாரபூர்வ கூட்டம் என்பதால் MINUTES கண்டிப்பாக அளிக்கப்படும். ஆனால் இதில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளின் மேல் முழு முடிவுகள் எடுக்கப் படவில்லை. இருப்பினும் சில பிரச்சினைகளில் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட அல்லது மறுபரிசீலனை செய்திட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment