நன்றி! நன்றி! நன்றி!
தோழர்களே! தோழியர்களே!
வணக்கம். நமது NFPE விடுத்த அறைகூவளுக்கிணங்க February 20 மற்றும் 21 – ம் தேதிகளில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் தேனி கோட்டத்தின் NFPEசார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
வாழ்க NFPE ! வளர்க NFPE !
NFPE, Theni
NFPE, Theni
No comments:
Post a Comment