அன்புத் தோழர்களே ! வணக்கம் ! RJCM MINUTES DRAFT COPY இல் நாம் கேட்டிருந்த திருத்தங்களுக்கு இறுதி பதிலாக சிலவற்றை CPMG இடமிருந்து அனுப்பியுள்ளார்கள். இதிலும் நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளுக்கு DISAGREEMENT செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். CPMG அலுவலகத்தில் இருந்து வந்த பதிலை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம். பார்த்தபின் உங்கள் ஆலோசனைகளை தரவும்.
No comments:
Post a Comment