அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்சங்கம் -குரூப்-C -ன் 30 வது அகில இந்திய மாநாடு 04.06.2015 முதல் 07.06.2015 வரை உத்திரபிரதேசம் லக்னோ நகரில்நடை பெறவுள்ளது . மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள்01.04.2015 -ற்கு முன்பாக கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment