அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம்.
கோட்ட அதிகாரியுடன் மாதாந்திர பேட்டி (Monthly Meeting) நடைபெற உள்ளது. தோழர்கள் மற்றும் தோழியர்கள் தங்கள் அலுவலக சம்மந்தமான பிரச்சினைகள் மற்றும் தங்களுக்கு நேரும் துன்பங்கள் ஆகியவைகளை உடனடியாக கோட்டச் செயலர் தோழர். K .சிவமூர்த்தி கைபேசி (99942-40223), தலைவர் தோழர். C .நாகேந்திரன் கைபேசி (94434-43054) அல்லது கோட்ட சங்க மின் அஞ்சல் முகவரியான nfpetheni@gmail.com ல் உடனுக்குடன் தெரியபடுத்துமாறு கேட்டுகொள்கிறோம் .
நன்றி.
கோட்ட செயலர்
தேனி கோட்ட சங்கம்
No comments:
Post a Comment