வாழ்த்துகின்றோம்  
30.04.2013 அன்று பணி ஓய்வு பெறும் 
தோழர் M. Nainar Mohamed (SPM, சின்னமனூர்)
அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தோழர் அவர்கள் நமது துறையில் 41 வருடம் 4 மாதம்
9 நாட்கள் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் மிக
திறமையான மற்றும்  அஞ்சல் துறையின் நூல்களை
அறிந்தவர். அவருடைய பணிஓய்வு காலத்தில்  மிக
சிறப்பாகவும், நலமுடணும்  வாழ  NFPE  சங்கத்தின் 
சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்..
 
No comments:
Post a Comment