புதிதாக அறிமுகப் படுத்தப் படும் வணிகப் பணிகளுக்கு , அதற்கான TIME FACTOR வகுக்கப் படாததால் , அந்தப் பணியைப் பார்ப்பதற்கான AGENCY COMMISSION இல் 25% அதில் பணியாற்றும் ஊழியருக்கு வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே நாம் உத்திரவு பெற்றதை பலமுறை நம் வலைத் தளத்திலும் , சுற்றறிக்கையிலும் தெரிவித்திரு ந்தோம் . ஆனாலும் இதுவரை
நம் தமிழ் மாநிலத்தில் ஒரு கோட்டத்தில் கூடஇதற்கான பில் போடப் பட
வில்லை என்பது வருத்தமே .
தற்போது EB BILL பெற்றிட ஒரு BILL க்கு ரூ. 10.00 கமிஷன் எனில் இதில் 25% என்பது ரூ. 2.50 ஆகும். MPCM COUNTER CLERK கிற்கு ரூ. 2.00 ம் SUPERVISORக்கு ரூ. 0.50 ம் INCENTIVE ஆகப் பெறமுடியும். இதனை படித்த பிறகாவது உடன் பில் போட அனைத்து கோட்டங்களிலும் அறிவுறுத்தவும்.
Courtesy : http://aipeup3tn.blogspot.in/2012/05/blog-post_25.html
No comments:
Post a Comment