OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Friday 3 April 2015

மத்திய மாநாடு

நமது சங்கத்தின் மத்திய மாநாடு ( ALL INDIA CONFERENCE ) லக்னோ நகரத்தில் வருகின்ற ஜூன் மாதம் 04-06-2015 முதல்  07-06-2015  வரை நடைபெற உள்ளது மாநாட்டிற்கு வர விருப்புமுள்ள தோழர்கள், தோழியர்கள் தங்களின் வருகைப் பதிவை கோட்ட செயலரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள் , ஏன்னென்றால் இரயிலின் இருக்கை முன் பதிவு குறைவாகவே உள்ளது.  இரயிலில் இரண்டு நாள் பயணம் . இரயில் தொகை ஒருவருக்கு ருபாய் 1500/- (TO  &  FRO).  மற்ற செலவுகள் தனி.  விருப்பம் உள்ள தோழர்கள், தோழியர்கள் தங்கள் பெயர் பதிவை கோட்ட செயலரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

No comments:

Post a Comment