தேனி  அஞ்சல் மூன்றின் 30 ஆவது கோட்ட மாநாடு  கடந்த 22.02.2015 அன்று  கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழியர் பாண்டியம்மாள்  அவர்கள் தலைமையில் பெரியகுளத்தில் சிறப்பாக நடைபெற்றது. 
மாநாட்டைவாழ்த்தி தோழர்கள்  SK .ஜேக்கப்ராஜ் Asst Circle Secretary, TN Circle   RV . தியாகராஜ  பாண்டியன்  Regional   Secretary    Madurai Region,                                  M.ராஜாங்கம்  AIGDSU அகில            இந்திய              தலைவர்   ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . புதிய நிர்வாகிகள் தேர்வை தோழர் SKJ நடத்தி கொடுத்தார் 
 தேனி  கோட்ட மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக  போட்டியின்றி நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .  
கோட்டச் செயலர் : தோழர். K .சிவமூர்த்தி : 99942-40223
நிதிச் செயலர் : தோழியர் . C .கார்த்திகா
கோட்ட மாநாட்டில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சில :-
 









No comments:
Post a Comment