நமது தேனி  NFPE  தோழர் V.மனோஜ் குமார்  அவர்கள் திருமண விழாவிற்கு வருகைதரும் அனைத்து தோழர் தோழியர்களையும் தேனி கோட்டம் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.
இடம்      : வாசவி கல்யான மஹால், கம்பம்
நாள்        : 15.05.2015
            இருவரும் வாழ்வில் வளம் பல பெற்று பல்லாண்டுகள் வாழ "வாழ்க வளமுடன்"  என அன்புடன் வாழ்த்துகிறோம். 
 
No comments:
Post a Comment