அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம்.
                 கோட்ட அதிகாரியுடன் மாதாந்திர பேட்டி (Monthly Meeting) 11.05.2015  நடைபெற உள்ளது. தோழர்கள் மற்றும் தோழியர்கள்  தங்கள் அலுவலக சம்மந்தமான பிரச்சினைகள் மற்றும் தங்களுக்கு நேரும் துன்பங்கள் ஆகியவைகளை உடனடியாக கோட்டச் செயலர் தோழர். K .சிவமூர்த்தி  கைபேசி  (99942-40223),  தலைவர்  தோழர். C .நாகேந்திரன்    கைபேசி  (94434-43054)  அல்லது                      கோட்ட சங்க மின் அஞ்சல் முகவரியான nfpetheni@gmail.com ல் உடனுக்குடன் தெரியபடுத்துமாறு கேட்டுகொள்கிறோம் .
                                               நன்றி.
 
No comments:
Post a Comment