"சுக்கா மிளகா  சுதந்திரம் என்பது கடையில் வாங்க  ..
போராடிப் பார் !   போராட்ட வியர்வைக்குப் பின் 
நுனி நாவில்  ஒரு சொட்டு தேனாய் இனிக்கும்...
நீ உணர்வாய் சுதந்திரம் இன்னதென்று ! "
_________________ 
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! எதிர்வரும் 26.03.2015அன்று   நடைபெற உள்ள தமிழகம் தழுவிய  வேலை நிறுத்தத்தை ஒட்டி கோட்ட மற்றும் கிளைகளில் நடத்த வேண்டிய மண்டல ரீதியிலான ஆயத்தக் கூட்டங்கள்  பட்டியல் 

ஊழியர்  உரிமை காக்கும் போராட்டத்தில்  களமிறங்குவோம் !
வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
ஊழியர் ஒற்றுமை  ஓங்கட்டும் !!
No comments:
Post a Comment